இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய

ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் தேவஸ்தானம் மற்றும்

ஒடுப்பறை அருள்மிகு நாகரம்மன் கோவில் 

 

ஒடுப்பறை நாகரம்மன் கோவில் புதிய எழில்மிகு தோற்றம்

 

2013-ம் ஆண்டு தைமாதம் 9-ம் தியதி  (22nd Jan 2013) ரோகிணி நட்சத்திரத்தன்று   சுமார் 100 

வருடங்களை கடந்து  ஸ்ரீ.சி.ர.வி.தே.கோவிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்  

நடத்தப்பட்டது  என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

 

நமது சமுதாய இணையதளம் தொடங்கி  (sep 30 2013) அன்று

4 ஆண்டுகள் நிறைவு பெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

 

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2014

 

12.05.2014 காலை கணபதிஹோமம், அபிஷேகம், தீபாராதனை
12.05.2014 மாலை பிரதோஷம், மாகாப்பு தீபாராதனை, பஜனை, அலங்கார தீபாராதனை, குருதி பூஜை
13.05.2014 காலை முத்தாரம்மன் கோவில் - கணபதிஹோமம், கலசபூஜை, புதுநீர் எடுக்க ஆற்றுக்கு செல்லுதல், புதுநீர் எடுத்து பவனி,
13.05.2014 மதியம் அபிஷேகம், பொங்காலை, உச்சதீபாராதனை, அன்னதானம்
13.05.2014 மாலை திருவிளக்கு பூஜை, நையாண்டி மேளம்
13.05.2014 இரவு அலங்காரம், மகா தீபாராதனை

 

தென்பா ரதநாட்டில் திருவளர் காவிரிப்பூம்

நன்னகரில் வாழ்ந்துவந்த செட்டுகுல மக்கள்தாம்

அன்னாடு கடல்கொள்ள இன்னாடு வந்தமர்ந்தோம் !

செட்டுகுல மக்களென செழுமையோடு வாழ்கின்றோம் !

இரணியலில் வாழ்ந்துவரும் செட்டுகுல மக்கள்நாம்

ஆக்கிய இணையதளத்தை ஆர்வமுடன் கைக்கொண்டு

தன்கடமை தவறாது சமூக தோடொத்துவாழ

 வேண்டும் துணைபுரிந்து வெற்றிபெறச் செய்ய

செட்டுகுல மக்களின் சிறப்புடை கடவுளாம்

துங்க கரிமுகத்து தூமணி யாம்ஸ்ரீ

சிங்க ரட்சக விநாயகனை

தினமும் ஏத்தித் தொழுவோம் யாமே !

எங்கள் குல தெய்வமே ! தங்கம்மையே போற்றி !

தாயம்மையே போற்றி ! நாகரம்மையே போற்றி ! போற்றி !

 

 

ENTER